Appendicitis in Tamil

குடல்வால் அழற்சி Appendicitis
குடல்வால் அழற்சி Appendicitis

குடல்வால் அழற்சி / Appendicitis Surgery Tamilnadu India – Chennai, Coimbatore, Madurai, Palani, Trichy, Erode, Tirupur, udumalpet

குடல்வால் அழற்சி / Appendicitis Surgery services at Sakthi Fertility center in Coimbatore, Madurai, Palani.

குடல்வால் அழற்சி / Appendicitis Surgery Affordable cost in Chennai / Coimbatore / Madurai / Palani / Tanjore / Trichy / Erode / Tirupur with best Results / Success rate

குடல்வால் அழற்சி நோய் என்பது குடல்வாலில் ஏற்படும் வீக்கம். குடல்வால் என்பது பெருங்குடலின் முற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பாகும். அது உங்கள் குழந்தையின் வயிற்றின் வலது அடிப்பாகத்தில் அமைந்திருக்கிறது.

குடல்வால் அழற்சி அறிகுறிகள்:-

  • காய்ச்சல்
  • பசியின்மை
  • குமட்டுதல்
  • வாந்தி
  • தொப்புழைச் சுற்றி அல்லது வயிற்றின் வலதுகைப்பக்க அடிப்பாகத்தில் வலி,

அந்தப் பகுதியை இலேசாக அழுத்தும்போது, ஆழமாக சுவாசிக்கும்போது, மற்றும் அசையும்போது வலி அதிகரிக்கும்.

  • குடல்வால் அடைக்கப்படும்போது குடல்வால் அழற்சி ஏற்படுகிறது.
  • குடல்வாலில் தொற்றுநோயும் ஏற்படலாம். அடைப்பு அல்லது தொற்றுநோய் குடல்வாலை வீங்கச் செய்யலாம். அப்போது வலியை உண்டாகும். குடல்வால் வெடிப்பதற்கான ஆபத்தும் அங்கிருக்கிறது.
  • பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் குடல்வால் அழற்சிப் பாதிப்பு ஏற்படலாம்.
  • 2 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் இது அரிதாகச் சம்பவிக்கும். குடல்வால் அழற்சி (Appendicitis meaning in Tamil), வளரும் இளமைப் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை மிகவும் பொதுவாகப் பாதிக்கும்.

குடல் வால் அழற்சியை தடுக்க சில உணவு முறைகளையும் கையாளுங்கள். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ், கோதுமை, பழுப்பு அரிசி, பீன்ஸ், பழங்கள் போன்றவற்றை சேருங்கள். மேற்கண்ட அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடாதீர்கள். உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.

  • உங்களுக்கு குடல் வால் அழற்சி இருந்தால் அதை அறுவை சிகிச்சை செய்து ரிமூவ் செய்ய மருத்துவர் பரிந்துரைப்பார். இந்த அறுவை சிகிச்சைக்கு பெயர் அப்பன்டெக்டோமி.
  • இது குடல் வால் சிதைவடைவதை தடுக்கிறது. இதை எளிதாக லேப்ரோஸ்கோபி(Appendicitis Treatment in Tamil) முறை மூலமே செய்து விடலாம். வலி குறைந்த இந்த சிகச்சை சீக்கிரமாகவும் குணமடைந்து விடும்.
  • அறுவை சிகிச்சைக்கு முன் அழற்சியை தடுக்க ஆன்டி பயோடிக் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. எனவே அறுவை சிகிச்சை நேரத்தில் எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.
  •  குடல் வாலில் சீழ் எதாவது ஏற்பட்டு இருந்தால் நன்றாக துடைத்து விட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும்.
  • அடிவயிற்று வலி
  • அடிவயிற்றில் வீக்கம்
  • வாந்தி குடல்வாலில்
  • குமட்டல்
  • பசியின்மை
  • குடலியக்க பிரச்சனை
  • வயிற்றுப் பிடிப்புகள்

குடல்வால் வீங்கியோ, அழற்சியுடனோ மற்றும் சீழ் நிறைந்து இருக்கும் நிலை தான் குடல்வால் அழற்சி. இந்த குடல்வால் அழற்சி செரிமான மண்டலத்தில் உள்ள தொற்றுக்களால் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஓட்டுண்ணிகள், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஏற்றத்தாழ்வுகள், கடுமையான மலச்சிக்கல் மற்றும் செரிமான பாதையில் உள்ள காயங்கள் போன்றவற்றாலும் குடல்வால் அழற்சி ஏற்படலாம்.

அப்பெண்டிக்ஸை இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எம்ஆர்ஐ, சிடி அல்லது அல்ட்ர்சவுண்ட் ஸ்கேன் போன்றவற்றின் மூலம் கண்டறிய முடியும். அப்பெண்டிக்ஸ் பிரச்சனையை ஆன்டி-பயாடிக்ஸ் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் அல்லது அறுவை சிகிச்சை(Appendix laparoscopy surgery in Tamil) மூலம் அந்த குடல்வால் நீக்கப்படும். பெரும்பாலும் மருத்துவர்கள் அப்பெண்டிக்ஸ் பிரச்சனை தீவிர நிலையில் இருந்தால் அறுவை சிகிச்சையைத் தான் பரிந்துரைப்பர்.

சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் உருவாகும் வால் போன்ற பகுதி தான் குடல் வால். இங்கு ஏற்படும் அழற்சியை தான் குடல் வால் அழற்சி என கூறுகிறோம். இது சிறிய சிவந்த வால் பகுதி போல இருக்கும். இது இவர்களுக்கு தான் ஏற்படும் என விதிவிலக்கெல்லாம் இல்லை. இது சாதாரணமாக யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இன்றைய மருத்துவ வளர்ச்சியில் இது மிகவும் எளிதான முறையில் அகற்றிவிடலாம். ஓரிரு நாட்களில் முடித்துவிட கூடிய சிகிச்சைகள் எல்லாம் குடல் வால் அழற்சிக்கு தற்போதைய உயர்தர மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. ஆனால், இவை எல்லாம் உங்களுக்கு குடல் வால் அழற்சி இருக்கிறது என முதலில் கண்டறியப்பட வேண்டும்.

Videos

Appendicitis

Appendix in Tamil

Appendix Reasons

Appointment

Get Your Appointment today

Location - Centers

Know Our More Center

  • Editor Rating

  • Rated 5 stars
  • 100%

  • Appendicitis in Tamil
  • Reviewed by:
  • Published on:
  • Last modified: February 2, 2019
  • Call 9626700900
    Editor: 100%